ஒரே ஒரு இமெயில்.. உங்கள் பிரச்சனைக்கு உடனே தீர்வு! தமிழக அரசு வெளியிட்டுள்ள இமெயில் ஐடிகளின் முழு தொகுப்பு!

 
1

தமிழ்நாடு அரசு மக்களின் குறைகளை தீர்க்க சில முக்கிய இமெயில் முகவரிகளை அறிவித்துள்ளது.இதுதொடர்பான முக்கியத் தகவல்களை இப்போது பார்ப்போம்.

முதலமைச்சர் உதவி மையம் (எல்லா புகார்களையும் ஒரே இடத்தில் தெரிவிக்க)

இலவச போன் நம்பர்: 1100

ஈமெயில்: cmhelpline@tn.gov.in

இணையதளம்: http://cmhelpline.tnega.org

இதுதவிர பல்வேறு துறைவாரியாக இமெயில் முகவரிகளும் உள்ளன. சம்பந்தப்பட்ட பிரச்சினை தொடர்பாக இந்த இமெயில் முகவரிகளுக்கு உங்களது புகார்களை அனுப்பினால் விரைவில் தீர்வு கிடைக்க வாய்ப்புண்டு.

தலைமைச் செயலாளர்: cs@tn.gov.in

குடிநீர் & மாநகராட்சி பிரச்சனைகள்: mawssec@tn.gov.in

பட்டா & தாசில்தார் ஆபீஸ் பிரச்சனைகள்: revsec@tn.gov.in

அரசு மருத்துவமனை & மருத்துவம்: hfsec@tn.gov.in

ரேஷன் கடை பிரச்சனைகள்: coopsec@tn.gov.in

மின்சாரம் / EB பிரச்சனைகள்: enersec@tn.gov.in

போலீஸ் & சட்டம் ஒழுங்கு: homesec@tn.gov.in

அரசு பஸ் & RTO ஆபீஸ்: transec@tn.gov.in

ரோடு சரியில்லை & பாலம் தொடர்பானவை (PWD): pwdsec@tn.gov.in

பஞ்சாயத்து & கிராம பிரச்சனைகள்: ruralsec@tn.gov.in

பள்ளிக்கூடம் சம்பந்தமாக: schsec@tn.gov.in

கல்லூரி சம்பந்தமாக: hrsec@tn.gov.in

விவசாயம் சம்பந்தமாக: agrisec@tn.gov.in

முதியோர் உதவித்தொகை & சமூக நலம்: swsec@tn.gov.in

காடு & மரம் வெட்டுதல் சம்பந்தமாக: forsec@tn.gov.in

தொழிலாளர் பிரச்சனைகள்: labsec@tn.gov.in