#JUST IN : கனிமொழிக்கு போன் போட்டு பிறந்த நாள் வாழ்த்து சொன்ன விஜய் - அரசியல் களத்தில் அனல் பறக்கும் திருப்பம்..!
Jan 5, 2026, 10:47 IST1767590256208
திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி, இன்று தனது 58-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில்,திமுக எம்.பி. கனிமொழிக்கு தவெக தலைவர் விஜய் தொலைபேசி மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தவெகவுக்கும் திமுகவுக்கும் தான் போட்டி' என கூறிவரும் நிலையில் கனிமொழிக்கு விஜய் பிறந்த நாள் கூறியது பேசுபொருளாக மாறியிருக்கிறது.


