#JUST IN : சென்னையில் முதலமைச்சர் விஜயுடன் ராகுல் காந்தி சந்திப்பு..!
Oct 10, 2026, 14:03 IST1791621237435
முதலமைச்சர் விஜய்யை, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சென்னையில் உள்ள அவரது நீலாங்கரை இல்லத்தில் இன்று (அக்.10) சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில், கூட்டணி, இந்தியா கூட்டணியில் தவெகவை இணைப்பது, அடுத்தகட்ட தேர்தல் நடவடிக்கைகள், எஸ்ஐஆர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து இருவரும் சுமார் 1 மணி நேரம் பேசவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்பின்போது தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் நிர்வாகிகள், அமைச்சர்கள் உடனிருந்தனர்.

