#JUST IN : பாமக வேட்பாளர் பட்டியல் வெளியானது..!
Mar 22, 2024, 10:15 IST1711082743086

பாமகவின் வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ளார். அதன்படி
1. திண்டுக்கல் - கவிஞர் திலகபாமா
2.அரக்கோணம் வழக்குரைஞர் பாலு
3.தருமபுரி -அரசாங்கம்
4. சேலம் - அண்ணாதுரை
5. விழுப்புரம் முரளிசங்கர்
6.கள்ளக்குறிச்சி -தேவதாஸ்
7.ஆரணி - கணேஷ்குமார்
8. மயிலாடுதுறை- ஸ்டாலின்
9.கடலூர் - இயக்குனர் தங்கர்பச்சானம்
10. காஞ்சிபுரம் - அறிவிக்கப்படவில்லை.