#JUST IN: நண்பர் அதிகாலையில் மரணம்.. ரஜினிகாந்த் இரங்கல்..!

 
Q

நானா படேகருக்கு கோவாவின் டோனா பவுலாவில் உள்ள தனது இல்லத்தில் இன்று அதிகாலையில் திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டிருக்கிறது. இதில் சுமார் 5:20 மணியளவில் சுயநினைவை இழந்த அவரை அவரது குடும்பத்தினர் உடனடியாக மணிப்பால் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இருப்பினும் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்ததாக மகன் மல்கார் படேகர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் நானா படேகர் மறைவுக்கு ரஜினிகாந்த் இரங்கல்.

"எனது அன்பிற்குரிய நண்பர் நானாஜி இனி நம்மிடையே இல்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. அவரது குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என இரங்கல் பதிவு வெளியிட்டுள்ளார்.