#JUST IN : சென்னை மணலி புதுநகர் அருகே தனியார் கிடங்கில் தீ விபத்து..!
May 25, 2026, 13:07 IST1779694625233
சென்னை மணலி அருகே தனியார் எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து..
சென்னை மணலி அருகே எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தொழிற்சாலையில் இருந்த ஆயில் பேரல்கள் பலத்த சத்தத்துடன் ஒன்றன் பின் ஒன்றாக வெடித்து சிதறின.தீ பரவியதை தொடர்ந்து ஊழியர்கள் அலறியடித்துக் கொண்டு தொழிற்சாலையிலிருந்து வெளியேறினர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க போராட்டம்
#WATCH | Fire Accident | சென்னை மணலி அருகே தனியார் எண்ணெய் தயாரிப்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து..பல அடி உயரத்திற்கு எழுந்த கரும்புகை#manali #fireaccident #News18TamilNadu pic.twitter.com/jbNBfM7rUo
— News18 Tamil Nadu (@News18TamilNadu) May 25, 2026

