#JUST IN : காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு...!!
Mar 27, 2026, 15:18 IST1774604892806
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகளில் 16 தொகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. மேலும் மீதமுள்ள 12 தொகுதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொன்னேரி (தனி),
வேளச்சேரி,
சோளிங்கர்,
ஸ்ரீபெரும்புதூர் (தனி),
ஈரோடு கிழக்கு,
உதகை,
மயிலாடுதுறை,
அறந்தாங்கி,
காரைக்குடி,
சிவகாசி,
திருவாடனை,
ஸ்ரீவைகுண்டம்,
நாங்குநேரி,
குளச்சல்,
விளவங்கோடு,
கிள்ளியூர்.

