#JUST IN : காமராஜர் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் விஜய்..!!

 
Q

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதலமைச்சர் ஜோசப் விஜய் சென்னை திருவான்மியூர் அரசுப் பள்ளியில் தொடங்கி வைத்தார்.

 

பின்னர் மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவைச் சாப்பிட்ட அவர், உணவின் தரம் மற்றும் கல்வி குறித்து மாணவர்களுடன் அன்போடு கலந்துரையாடினார்.