#JUST IN : அமமுக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டார் டிடிவி தினகரன்..!

 
TTV

அதிமுக கூட்டணியில் அமமுகவுக்கு 11 தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் போட்டியிடும் வேட்பாளர்களின் விவரங்களை தினகரன் அறிவித்துள்ளார். 

இதன்படி,

பெரியகுளம் (தனி) - கதிர்காமு

மன்னார்குடி- காமராஜ்

திருவையாறு – வேலு கார்த்திகேயன்

காரைக்குடி - தேர்போகி பாண்டி

திருப்பத்தூர் - ஞானசேகரன்

நாங்குநேரி - இசக்கிமுத்து

ஒட்டப்பிடாரம் (தனி) - சுந்தர்ராஜன்

திருச்சிராப்பள்ளி (மேற்கு) - தொட்டியம் ராஜசேகரன்

சைதாப்பேட்டை- செந்தமிழன்

பூந்தமல்லி - ஏழுமலை

மடத்துக்குளம் - சண்முகவேலு