#JUST IN : தாராபுரத்தில் 50கி.மீ. ரோட்ஷோ செல்லும் முதலமைச்சர்..!!

 
Vijay

முதலமைச்சர் விஜய் நாளை தாராபுரத்தில் மாருதி நகரிலிருந்து மூலனூர் வரை 50 கி.மீ. தூரம் ரோட் ஷோ செல்ல உள்ளதாக தகவல்; 40 இடங்களில் முதலமைச்சர் விஜய் ரோட் ஷோ செல்லும் வகையில் ஏற்பாடு

கோவையில் இருந்து ஹெலிகாப்டரில் தாராபுரம் செல்லும் முதலமைச்சருக்காக மாருதிநகரில் ஹெலிகாப்டர் இறங்குதளம் ஏற்பாடு