#JUST IN : தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
Jul 22, 2026, 12:42 IST1784704321465
தமிழகத்தில் 5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
தூத்துக்குடி, சிவகங்கை மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.யாக சிவபிரசாத் நியமனம், சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யாக அபிஷேக் குப்தா நியமனம், சென்னை டிஜிபி அலுவலக கூடுதல் எஸ்.பி.-யாக மீரா ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதிகாரி புதிய பணியிடம்
சிவ பிரசாத் தூத்துக்குடி மாவட்ட எஸ்பி
சண்முக பிரியா மேற்கு மண்டல லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்பி
அபிஷேக் குப்தா சிவகங்கை மாவட்ட எஸ்பி
விஜயலட்சுமி ஊர்க்காவல் படை டிஐஜி
மீரா சென்னை டிஜிபி அலுவலக கூடுதல் எஸ்.பி

