மீண்டும் விஜயை வம்பிழுத்த ஜூலி..! தீய சக்தியின் துணையோடு தூய சக்தியின் ஆட்சி..!!

 
1

தீய சக்தியின் துணையோடு தூய சக்தி ஆட்சியமைக்கிறது என பிக் பாஸ் ஜூலி பதிவிட்டுள்ளார்.

பிக் பாஸ் ஜூலி தனது ட்விட்டர் பக்கத்தில், "தீய சக்தியின் துணையோடு தூய சக்தியின் ஆட்சியமைக்கும் விஜய்" என பதிவிட்டு கலாய்த்துள்ளார். அவரது ட்வீட்டுக்கு கீழ் பலரும் நீங்களே திமுகவை தீய சக்தி என சொன்னால் எப்படி என கிண்டல் செய்து வருகின்றனர். 

கண்ணீர் விட்டு அழுத தாமரை:


விஜய் எப்படியாவது வென்று விட வேண்டும் என தொடர்ந்து அவருக்கு தனது கணவருடன் சேர்ந்து ஆதரவு தெரிவித்து ஏகப்பட்ட ரீல்ஸ் வீடியோக்களை தாமரை வெளியிட்ட நிலையில், தற்போது விஜய்க்கு ஆதரவு கிடைத்து விட்டது தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் அவர் தான் என்பதை அறிந்த நிலையில், கண்ணீர் விட்டு அழும் வீடியோவை வெளியிட்டுள்ளார். மக்கள் முன்பே 118 இடங்களில் விஜய்யை வெல்ல வைத்திருந்தால், இப்படி மத்தவங்க கிட்ட கையேந்தி நிற்காதே விஜி என உருக்கமாக பேசியுள்ளார்.