பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு; ரூ.25000 சம்பளம்..!
Project Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் எம்.பி.ஏ படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: பல்கலைக்கழக விதிகளுக்கு உட்பட்டு 45 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: ரூ. 25,000
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.periyaruniversity.ac.in/Documents/2026/Advt/ad7.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முகவரி: Dr. T. Sarathy, Professor, Principal Investigator – CMRG Project, Department of Management Studies, Periyar University, Salem - 636011
மின்னஞ்சல் முகவரி: czarathi@periyaruniversity.ac.in
விண்ணப்பிக்க கடைசி தேதி: 27.04.2026

