DD News சேனலில் வேலைவாய்ப்பு..! சம்பளம்: Rs.35,000..!

 
1 1
நிறுவனம் பிரசார் பாரதி
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 14
பணியிடம் இந்தியா முழுவதும்
ஆரம்ப நாள் 06.01.2026
கடைசி நாள் 21.01.2026

பிரசார் பாரதி இந்தியாவின் மிகப்பெரிய பொது ஒளிபரப்பு நிறுவனமாகும். இந்த நிறுவனத்தில் காலியாக உள்ள Marketing Executive பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதற்கான கல்வி தகுதி, சம்பளம், காலியிடங்கள் எண்ணிக்கை, தேர்வு செய்யும் முறை அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர்: Marketing Executive

சம்பளம்: மாதம் Rs.35,000 to Rs.50,000

காலியிடங்கள்: 14

கல்வி தகுதி: MBA / MBA (Marketing) or PG Diploma in Management / Marketing from a recognized Management Institute / University.

வயது வரம்பு: 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை: எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 06.01.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.01.2026

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் https://prasarbharati.gov.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்