நகை வாங்குவோர் ஷாக்..!! தங்கம் விலையில் மிகப்பெரிய மாற்றம்..!!
Jan 10, 2026, 10:19 IST1768020555584
இன்று தங்கம் விலை அதிரடியாக அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,900-க்கும், சவரன் ரூ.1,03,200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி ரூ.7,000 அதிகரித்து ரூ.2,75,000க்கும், கிராமுக்கு ரூ.7 அதிகரித்து ஒரு கிராம் ரூ.275க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 7 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
10.01.2026 ஒரு சவரன் ரூ.1,03,200 (இன்று)
09.01.2026 ஒரு சவரன் ரூ.1,02,400 (நேற்று)
08.01.2026 ஒரு சவரன் ரூ.1,02,000
07.01.2026 ஒரு சவரன் ரூ.1,02,400
06.01.2026 ஒரு சவரன் ரூ.1,02,640
05.01.2026 ஒரு சவரன் ரூ.1,02,080
04.01.2026 ஒரு சவரன் ரூ.1,00,800


