ஜேஇஇ ஹால் டிக்கெட் வெளியீடு..!

 
Q

ஜேஇஇ முதல் அமர்வு தேர்வுகள் ஜன. 24ல் தொடங்கி பிப். 1ம் தேதி முடிந்தது. இதையடுத்து, இதற்கான 2ம் கட்ட முதன்மை தேர்வுக்கான விண்ணப்ப பதிவு பிப்.3ம் தேதி தொடங்கி மார்ச் 2ம் தேதி வரை நடைபெற்றது.

இதற்கு நாடு முழுவதும் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். வரும் 4 12ம் தேதி வரை தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தேசிய தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது.