ஜெயிலர்-2 முதல் பாடல் வெளியீட்டு தேதி அறிவிப்பு!
இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜெயிலர்-2' திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி வெளியாகவுள்ளது.முதல்பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன் உள்ளிட்டோருடன் எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.
இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. வரும் அக்., 15ல் படம் வெளியாக உள்ளது. அதேசமயம் இதன் வெளியீட்டில் மாற்றம் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் அனிருத் இசையமைத்துள்ள இப்படத்தின் முதல் பாடல் வருகிற ஆகஸ்ட் 21-ஆம் தேதி வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படத்தின் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
The Feast is ready!🪘💥 #Jailer2 First Single releasing on August 21 🔥@rajinikanth @Nelsondilpkumar @anirudhofficial @vijaykartikdop @Nirmalcuts @ChethanDsouza @AlwaysJani @KiranDrk #PallaviSingh @valentino_suren #SantoshRaju @kabilanchelliah @RIAZtheboss #Jailer2FromOct15 pic.twitter.com/PKPNXvONXH
— Sun Pictures (@sunpictures) August 18, 2026