“இப்போதான் களமே சூடு புடிச்சுருக்கு.. வாங்க” - நடிகை ஜூலி..!!
May 4, 2026, 20:14 IST1777905857857
தவெக தலைவர் விஜய்க்கு எதிராக நடிகை ஜூலி தொடர்ந்து பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில், இன்று (மே.4) தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்கவுள்ளது உறுதியான நிலையில், ஜூலி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், “தவெக வெற்றிக்கு வாழ்த்துகள். அரசியலில் நிரந்தர வெற்றியும் கிடையாது நிரந்தர தோல்வியும் கிடையாது. இதை நல்லா தெரிஞ்சவங்க திமுக காரங்க. சட்டமன்றத்துல திமுகவை எதிர்த்து உட்காரும்போது அது எவ்வளவு டேஞ்சர்-னு உங்களுக்கு தெரியும்” என்றார்.
இப்போதான் களமே சூடு புடிச்சுருக்கு! வாங்க! #dmk #tvk #julie #election2026 pic.twitter.com/tb3J3Ay58g
— Mariajuliana_official (@iMariaJuliana) May 4, 2026
இப்போதான் களமே சூடு புடிச்சுருக்கு! வாங்க! #dmk #tvk #julie #election2026 pic.twitter.com/tb3J3Ay58g
— Mariajuliana_official (@iMariaJuliana) May 4, 2026