திருவாரூரில் தொடங்கி கொளத்தூரில் நிறைவு! - ஸ்டாலினின் 20 நாள் 'மெகா' தேர்தல் டூர் பிளான் தயார்!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிரச்சார பயணம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, ஏப்ரல் 2ஆம் தேதி ஸ்டாலின் திருவாரூரில் பிரச்சாரத்தை தொடங்கி, ஏப்ரல் 21ஆம் தேதி கொளத்தூரில் தனது பரப்புரையை நிறைவு செய்ய உள்ளார். அதோடு, ஏப்ரல் 6ஆம் தேதி ஸ்டாலின் வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக வரும் நாட்களில் அரசியல் களம் சூடுபிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம், சுற்றுப் பயண விவரம் தயாரிக்கப்பட்டு உள்ளது.
02.04.2006 - திருவாரூர்
03.04.2026 - ஜெயங்கொண்டம் (காலை)
திருவெறும்பூர் (மாலை)
04.04.2026 - கரூர் (காலை)
திருப்பூர் (மாலை)
05.04.2026 - நாகர்கோவில்(காலை)
திருநெல்வேலி(மாலை)
06.04.2026 - வேட்புமனு தாக்கல்(காலை)
திருவள்ளூர்(மாலை)
07.04.2026 - மேட்டுப்பாளையம் (காலை)
குலூர்(மாலை)
08.04.2026 - பரமத்தி வேலூர்(காலை)
ஈரோடு(மாலை)
09.04.2026 - தருமபுரி(காலை)
கிருஷ்ணகிரி (மாலை)
10.04.2026 - வேலூர் (காலை)
ஆரணி (மாலை)
11.04.2026 - சிவகங்கை (காலை)
மதுரை (மாலை)
12.04.2026 - விருதுநகர் (காலை)
சங்கரன்கோவில் (மாலை)
13.04.2026 - தஞ்சாவூர் (காலை)
மயிலாடுதுறை (மாலை)
14.04.2026 - நெய்வேலி (காலை)
விழுப்புரம் (மாலை)
15.04.2026 - அணைக்கட்டு (காலை)
ராணிப்பேட்டை (மாலை)
16.04.2026 - கள்ளக்குறிச்சி (காலை)
சேலம் (மாலை)
17.04.2026 - ஆண்டிபட்டி (காலை)
திண்டுக்கல் (மாலை)
18.04.2026 - ராமநாதபுரம் (காலை)
விளாத்திகுளம் (மாலை)
19.04.2026 - செங்கல்பட்டு
20.04.2026 - பெரம்பலூர்
21.04.2026 - ஸ்ரீபெரும்புதூர் (காலை)
கொளத்தூர் (மாலை)
ஏப்ரல் 2ஆம் தேதி ஸ்டாலின் பரபரப்புரையை தொடங்கும் நிலையில், திமுக இன்னும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடவில்லை. இன்னும் ஒருசில தினங்களில் திமுக தலைமை வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

