இன்று தமிழகம் முழுவதும் இவ்வளவு இடங்களில் மின்தடையா? ஏரியாக்கள் லிஸ்ட் இதோ!

தமிழகத்தில் சனிக்கிழமை அன்று துணை மின் நிலையங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த முழு விவரங்களை இங்கு காணலாம்.
விருதுநகர் மாவட்டம்
லட்சுமி நகர், என்.ஜி.ஓ.நகர், கருப்பசாமி நகர், குள்ளூர்சந்தை, பாவலி, ஆமத்தூர், சத்திரரெட்டியபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், பெரியவள்ளிகுளம் - மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.முடங்கியார் - அய்யனார் கோவில், மலையபுரம், ராஜூஸ் கல்லூரி, தாட்கோ காலனி, தென்றல் நகர், சம்மந்தபுரம், மாடசாமி கோவில் தெரு, ஆவாரம்பட்டி, ரயில்வே பீடர் ரோடு, மதுரை ரோடு, பழைய பேருந்து நிலையம், பெரிய கடை, ஆலங்குளம் - சங்கரமூர்த்திபட்டி, காளவாசல், கல்லம்நாயக்கன்பட்டி, கோட்டைப்பட்டி, செல்லம்பட்டி, கரிசல்குளம், தொம்பக்குளம், சிவலிங்கபுரம், நரிகுளம், கொங்கன்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், சிவகாசி - சாட்சியாபுரம், ரிசர்வ் லயன், தோளிர்பேட்டை, இபி காலனி, சித்துராஜபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், மல்லிபுத்தூர் - நாகபாளையம், மாயத்தேவன்பட்டி, மல்லி வெதுராயபுரம், ராஜா நகர், சிவா நகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், சிவகாசி இஎஸ்ஐ - ஆனையூர், விளாம்பட்டி, ஹவுசிங்போர்டு, கிச்சநாயக்கன்பட்டி, அய்யம்பட்டி, ஓரம்பட்டி, ஏ.துலுக்கப்பட்டி, ராமச்சந்திராபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், என்.சுப்பையாபுரம் - நல்லி, உப்பத்தூர், கரிசல்பட்டி, எளையம்பண்ணை, கரிசல்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் அடங்கும்.
வேலூர் மாவட்டம்
கே.வி.குப்பம், பி.கே.குப்பம் லத்தேரி, திருமணி, பசுமத்தூர், பனமாதங்கி மற்றும் வடுகந்தாங்கல் சுற்றுவட்டார பகுதிகள், தோட்டப்பாளையம், செண்பாக்கம், எரியங்காடு, விரிஞ்சிபுரம், காட்பாடி சாலை, புதிய பேருந்து நிலையம், கஸ்பா, கோணவட்டம், போகை, சேதுவாலை, பஸ்சர், காந்தி சாலை மற்றும் வேலூர் சுற்றுவட்டாரப் பகுதிகள், சைதாப்பேட்டை, சிஎம்சி காலனி, ரங்காபுரம், வல்லார், காகிதப்பட்டறை மற்றும் சத்துவாச்சாரி சுற்றுவட்டார பகுதிகள், ராணிப்பேட்டை, BHEL, அக்ராவரம், வானம்பாடி, தண்டலம், சேட்டிதாங்கல் மற்றும் சிப்காட் சுற்றுப்புற பகுதிகள், வளர்புரம், அரக்கோணம், திருவலங்காடு மற்றும் மோசூர் சுற்றுவட்டார பகுதிகள், ஆலப்பாக்கம், முசிறி, பாகவெளி, சக்கரமல்லூர், வேகமங்கலம், களவாய், வாலாஜா, ஒழுகூர், தரமநீதி மற்றும் காவேரிப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.
திருப்பூர் மாவட்டம்
பாசூர், பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனூர், அய்யமாபுதூர், ஒட்டர்பாளையம், ஜீவாநகர், அன்னூர் மேட்டுப்பாளையம், மேட்டுக்காட்டுப்புதூர், அம்மா செட்டிபுதூர், புதுப்பாளையம், பூலுவபாளையம்., பூம்புகார், இந்திரா நகர், ஆட்சியர் அலுவலக வளாகம், பல்லடம் சாலை, வித்யாலயம், பாரதிநகர், குளத்துப்பாளையம், செல்வலட்சுமி நகர், வீரபாண்டி, சிஇடிபி, கருப்பகவுண்டம்பாளையம், கேஆர்ஆர் தோட்டம், சாந்தைப்பேட்டை, கலெக்டர் அலுவலகம், பழைய பஸ் நிலையம், தாராபுரம் ரோடு, அரண்மனைப்புதூர், தாராபுரம் ரோடு, ஜி.எச்., வெள்ளியங்காடு, தென்னம்பாளையம், டி.எஸ்.கே.நகர், பெரிச்சிபாளையம், கே.ஜி.பாளையம், இந்திரா நகர், கே.வி.ஆர்.நகர், ஜீவா., கானூர் புதூர், செட்டிப்புதூர், முறியாண்டாம்பாளையம், தொட்டிபாளையம், ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகள்.
தஞ்சாவூர் மாவட்டம்
ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை டவுன், துவரங்குறிச்சி, கும்பகோணம் நகர், ராஜன்தோட்டம், திருமலைசமுத்திரம், செங்கிப்பட்டி, வல்லம்புதூர், கல்லாபெரம்பூர். திருக்காட்டுப்பள்ளி, கல்லணை, சேதுபாவச்சத்திரம்.
தேனி மாவட்டம்
லட்சுமிபுரம், அல்லிநகரம், தென்கரை, அண்ணாஜி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், டவுன் உத்தமபாளையம், அம்பாசமுத்திரம், ராயப்பன்பட்டி, பண்ணைபுரம், வல்லயன்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை, வடுகபட்டி, புதுப்பட்டி, காமாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள், ஆண்டிபட்டி, பாலகோம்பை, ஏத்தாகோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகள்.
கோவை மாவட்டம்
அன்னூர், படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம், மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலங்கொம்பு, ஜடையம்பாளையம், தேரம்பாளையம்.
கன்னியாகுமரி மாவட்டம்
தென்தாமரிகுளம், சுசீந்திரம், மயிலாடி, கன்னியாகுமரி, அழகப்பபுரம், அகஸ்தீஸ்வரம், அஞ்சுகிராமம், கொட்டாரம், மருங்கூர். கன்னியாகுமரி, கோவளம், சின்னமுட்டம்.
சிவகங்கை மாவட்டம்
சிங்கம்புணரி, கண்ணமங்கலம், கருங்காலக்குடி, மேலப்பட்டி, சிங்கம்புணரி, கண்ணமங்கலம், கருங்காலக்குடி, மேலப்பட்டி, காரைக்குடி, கழனிவாசல், புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், எஸ்.வி.மங்கலம், ஏ.களப்பூர், பிரன்மலை, சேலியம்பட்டி.
தர்மபுரி மாவட்டம்
காரிமங்கலம், கெரகோடஹள்ளி, பொம்மஹள்ளி, கெத்தூர், ஹ்னுமந்தபுரம், அண்ணாமலை ஹள்ளி, தும்பலஹள்ளி, அதியமான்கோட்டை, குமாரகிரி ஸ்பின்னிங் மில்ஸ், சாமிசெட்டிபட்டி, பாலம்பூர், ரெட்டி ஹாலி, ஹெச்பிசிஎல், நகர்குடை, பரிகம், மோர், வீட்டுவசதி வாரியம், நீதிமன்ற வளாகம். பென்னாகரம், சின்னம்பள்ளி, பாப்பர்பட்டி, பா.அகரம், ஏரியூர், பனைக்குளம்.
திண்டுக்கல் மாவட்டம்
கோலார்பட்டி, தேவிநாயக்கன்பட்டி, கல்வார்பட்டி, ரெங்கநாதபுரம் காசிபாளையம், திணிக்கல் டவுன், ஆட்சியர் அலுவலகம், சென்னமாநாயக்கன்பட்டி, விளையாட்டு அரங்கம், பூத்திபுரம், ராஜக்காபட்டி, அங்குநகர், நந்தவனப்பட்டி, ஜிடிஎன் கல்லூரி, ஆர்விஎஸ் கல்லூரி
அம்பத்தூர்:
சின்ன காலனி, பெரிய காலனி, பி.கே.எம் சாலை, பிரின்ஸ் அபார்ட்மென்ட் , கணேஷ் தெரு, நாகேஸ்வரா 3வது குறுக்குத் தெரு.
கிழக்கு முகப்பேர்:
சீனிவாச நகர், பாக்கியத்தம்மாள் நகர், பெரியார் பிரதான சாலை, ஒலிம்பிக் காலனி, அக்ஷயா காலனி , காமராஜர் தெரு. மோகன்ராம் நகர், பாரதிதாசன் நகர், கொங்கு நகர், வி.ஜி.பி நகர் ,பன்னீர் நகர்.
ரெட்ஹில்ஸ்:
எம்ஜிஆர் நகர், முத்துமாரியம்மன் தெரு, ஆசை தம்பி தெரு, மூவேந்தர் தெரு, சர்ஜ் தெரு, காமராஜர் நகர், நேதாஜி நகர், ஆலமரம் பகுதி, காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மின்விநியோகம் நிறுத்தப்படும் என மின் வாரியம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.