#BREAKING ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
Updated: May 25, 2026, 19:20 IST1779717006515
சென்னை காவல் முன்னாள் ஆணையர் அருண், லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
3 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நிர்வாக ஏடிஜிபியாக மகேஷ்வர் தயாள் நியமனம் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் தேர்தல் ஆணையம் வைத்திருந்த நிலையில், சென்னை காவல் முன்னாள் ஆணையர் அருண், லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஜிபி ஆக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சட்டம், ஒழுங்கு ஏடிஜிபியாக டி.எஸ்.அன்பு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

