அருண் ஐபிஎஸ் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம்
Sep 24, 2026, 19:07 IST1790257045403
ஐபிஎஸ் அதிகாரி அருண் கட்டாய காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
முன்னாள் சென்னை காவல் ஆணையராக இருந்த அருண் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஊனமாஞ்சேரி காவலர் பயிற்சி பள்ளியின் ஏடிஜிபியாக இருந்த அருண் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல் கண்ணன் ஐ.பி.எஸ். காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வீரமணி வழக்கில் இருவர் மேலும் குற்றச்சாட்டுகள் கூறப்பட்ட நிலையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

