"முத்துக்குமரன் தாலி கட்டியே ஆகணும்"- இன்ஸ்டா பிரபலம் பரபரப்பு பேட்டி

 
"முத்துக்குமரன் தாலி கட்டியே ஆகணும்"- இன்ஸ்டா பிரபலம் பரபரப்பு பேட்டி

பிக்பாஸ் முத்துக்குமரன், தன்னை உடல்ரீதியாக பயன்படுத்திக் கொண்டதாக இன்ஸ்டாவில் பிரபலமான இளம்பெண் காவல்துறையில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். 

பிக் பாஸ் புகழ் முத்துக்குமரன் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய இளம்பெண், "நாங்கள் இருவரும் முதன் முதலில் சென்னை கத்திபாராவில் சந்தித்தோம். பின்னர் அவர் என்னை வீட்டுக்கு அழைத்து சென்றார். போலியான வாக்குறுதிகளை கொடுத்து பிக் பாஸ் முத்துக்குமரன் தன்னை உடல்ரீதியாக பயன்படுத்திக் கொண்டார்.  உன்ன விட மனசே இல்ல, உன்ன பாக்கணும்போல இருக்குனு என் வீட்டு வாசல்ல வந்து நின்னாரு.. அவர் வீட்டுக்கு கூட்டிட்டு போய்ட்டு என்னையும் குடிக்க வெச்சாரு.. என்கிட்ட மைண்ட் கேம் பிளே பண்ணாரு.. பிரச்சனைக்கு அப்பறம் காம்ப்ரமைஸ் பண்ண கால் பண்ணாரு. திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி நெருங்கி பழகிவிட்டு ஏமாற்றிவிட்டார்.  ஃபர்ஸ்ட் அவர் தான் இன்ஸ்டால மெசேஜ் பண்ணாரு.. என்கூட நெருக்கமா பழகி என்ன யூஸ் பண்ணிகிட்டாரு. எதை சொல்லி என் உடம்பை யூஸ் பண்ணாரு..? எனக்கு அத குடுக்கலனா 10 வருஷம் கம்பி எண்ணட்டும்..? " எனக் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.