இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு கைது..!!

 
இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு கைது..!! இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு கைது..!!


பிரபல யூடியூபரும், இன்ஸ்டா பிரபலமுமான விஷ்ணு கைது செய்யப்பட்டுள்ளார்.  

இன்ஸ்டா பிரபலம் விஷ்ணு கைது..!!

 மனைவியை அடித்துத் துன்புறுத்தியது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட புகாரின் அடிப்படையில் இன்ஸ்டகிராம் பிரபலம் விஷ்ணுவை போலீஸார் கைது செய்துள்ளனர்.  அவரது மனைவி அஷ்மிதா அளித்த புகாரின் அடிப்படையில் விஷ்ணு மீது பெண் வன்கொடுமை, கொலை மிரட்டல் விடுத்தது , சமூக வலைதளங்களில் பெண்ணை தவறாக சித்தரித்தது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

 அஷ்மிதாவின் புகாரின் அடிப்படையில் விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விஷ்ணுவை கைது செய்துள்ளனர்.