ஏப்.10 முதல் வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு விநியோகம்

 
ச்

ஏப்.10 முதல் வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வாக்களிப்பு அணுகலுக்கு வாக்காளர்கள் தகவல் சீட்டு செல்லுபடியாகாது, வோகா  அதிகாரி தெளிவுபடுத்துகிறார் – கேஆர்சி டைம்ஸ்

தமிழகத்தில்  நடக்க இருக்கும் 234 தொகுதிக்கான தேர்தலில், இதுவரை 3000க்கும் மேற்பட்டவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.  வேட்புமனு தாக்கல் செய்ய நாளையே கடைசி நாளாகும். இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் வாக்காளர் தகவல் ஏப்.10 ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர் தகவல் சீட்டினை விநியோகம் செய்வார்கள். ஏப்ரல் 17ம் தேதிக்குள் வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம் செய்யும் பணியினை முடிக்க தேர்தல் ஆணையம்  அறிவுறுத்தப்பட்டுள்ளது.