ரன் மழையில் இந்தியா...!

 
Q

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் முதலில் திணறிய இந்தியா, தற்போது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.

டியான் மியர்ஸ் வீசிய 11ஆவது Wd2, 2, 4, 6, 4, 6, 4, 13ஆவது ஓவரில் 6, 4,1 4, 1,0 மற்றும் 14ஆவது ஓவரில் 2 1 6 6 6 W ரன்களை அபிஷேக் மற்றும் கெய்க்வாட் விளாசினர். இதனால் 14 ஓவரில் 148/2 ரன்களை இந்தியா குவித்தது. அபிஷேக் 47 பந்தில் (7 FOUR, 8 SIX) உடன் சதம் விளாசி, அவுட் ஆனார்.