#ELECTION BREAKING வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்த சுயேட்சை வேட்பாளரின் ஏஜென்ட்

 
s

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் வாக்குப்பதிவு எந்திரத்தை சுயேட்சை வேட்பாளரின் ஏஜென்ட் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் வாக்குப்பதிவு எந்திரத்தை சுயேட்சை வேட்பாளரின் ஏஜென்ட் உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கீழ்பாலூர் வாக்குச்சாவடியில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவ் நடைபெற்றுவந்த நிலையில் வாக்கு எந்திரம் உடைக்கப்பட்டது. திரும்ப பயன்படுத்த முடியாத அளவிற்கு வாக்குப்பதிவு எந்திரம் உடைந்து போனதால் மாற்று எந்திரம் கொண்டு வாக்குப்பதிவு தொடர்கிறது. வாக்குப்பதிவு எந்திரத்தை உடைத்த சுயேட்சை வேட்பாளரின் ஏஜெண்டை போலீசார் கைது செய்தனர்.