#ITRAID சென்னையில் பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை

 
It raid
சென்னையில் பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு தொடர்புடைய பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.
சென்னை அண்ணாநகர் நீலாங்கரை எழும்பூர் நந்தனம் அடையாறு உள்ளிட்ட இடங்களில் பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது.
கடந்த ஆண்டும் இதே இதே நிறுவனத்தில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.