அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை

 
ev velu

அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது.

velu''

திருவண்ணாமலையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை மட்டுமின்றி சென்னை உள்ளிட்ட 40 இடங்களிலும் சோதனை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அமைச்சர் வேலு மற்றும் அவருடைய மகன் கம்பன் , குமரன் ஆகியோர் தொடர்புடைய இடங்களிலும் , திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரி00 காயிலும் காலை முதல் சோதனை நடைபெற்று வருகிறது 

velu

அமைச்சர் ஏவ வேலுக்கு சொந்தமான நிறுவனங்கள் மட்டுமல்லாத அவரது உறவினர்கள் தலைமை வகிக்கும் நிறுவனங்களிலும் வருமானவரி சோதனை நடத்து வருகிறது. வரி ஏய்ப்பு ஏதேனும் நடந்துள்ளதா என்ற அடிப்படையில் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படும் நிலையில் ஏற்கனவே 2021 சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பாக வருமானவரித்துறை அதிகாரிகள் அமைச்சர் ஏவ வேலுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது