#BREAKING ஐபிஎஸ் அருண் வீட்டில் வருமான வரி சோதனை?

 
அருண்

லஞ்ச ஒழிப்புத்துறையின் முன்னாள் இயக்குனர் அருண் ஐபிஎஸ் மற்றும் அவரது மனைவியும் ஐ.ஆர்.எஸ். அதிகாரியுமான யமுனாதேவி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதல்வர் ஜோசப் விஜய், லஞ்ச ஒழிப்புத் துறை (DVAC) இயக்குநர் பதவியிலிருந்து அருண் IPS-ஐ காவல் பயிற்சி அகாடமிக்கு மாற்றிய மறுநாளே, அவரது இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். லஞ்ச ஒழிப்புத்துறையின் முன்னாள் இயக்குனர் அருண் ஐபிஎஸ் மற்றும் அவரது மனைவியும் ஐ.ஆர்.எஸ். அதிகாரியுமான யமுனாதேவி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி ருகின்றனர்.அருணின் மனைவி யமுனா தேவி மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருப்பதால் இந்த சோதனைகள் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.