சென்னையில் வருமான வரித்துறை சோதனை

 
RAID TTN

 தமிழ்நாட்டில் பல்வேறு நிறுவனங்களில் பல மாதங்களாகவே தொடர்ந்து வருமான வரித்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையிடுவது தொடர்ந்து வருகிறது .

raid

இந்நிலையில் சென்னையில் வருமான வரித்துறை சோதனை சென்னை யானைக்கவுனி, கீழ்ப்பாக்கம், கே.கே.நகர் உட்பட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடைபெற்று வருகிறது. 

tn
சென்னையில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருவது சம்மந்தப்பட்ட பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.