அரசு ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை..

 
RAID TTN
தமிழ்நாடு முழுவதும் அரசு ஒப்பந்ததாரர் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை கரூர் கோவை உள்ளிட்ட 100 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.