இடைத்தேர்தலில் போட்டியிடும் இடும்பாவனம் கார்த்தி
Updated: Sep 7, 2026, 20:02 IST1788791568047
இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி போட்டியிடும் இடும்பாவனம் கார்த்தி அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் காலியாக உள்ள மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 சட்டமன்றத் தொகுதிகளுக்கு அக்டோபர் 6-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், "மதுராந்தகம் மற்றும் தாராபுரம் இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி நிச்சயம் போட்டியிடும். எக்காரணத்தைக் கொண்டும் நாம் தமிழர் கட்சி களத்தை விட்டுப் போகாது" என்று நாம் தமிழர் கட்சியின் இடும்பாவனம் கார்த்தி தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

