#BREAKING மீண்டும் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்

 
assembly

தமிழ்நாட்டில் 3 IAS அதிகாரிகள் இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

▪️முன்னாள் முதல்வரின் தனிச்செயலராக இருந்த உமாநாத் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார் 

▪️கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ சேவைகள் துறை இயக்குநராக கிருஷ்ணனுன்னி நியமனம்

▪️தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநராக ஷில்பா பிரபாகர் நியமனம்

▪️ தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண்மை இயக்குநராக அம்ரித் நியமனம்