நிர்வாண கோலம், ஆபாச ஆட்டம்! பார்ட்டியில் பரிமாறப்படும் மனைவிகள்

 
அ

சென்னை கிழக்குகடற்கரை சாலை பனையூர் வி.ஜி.பி லேன் என்.ஆர்.ஐ பண்ணை வீட்டில் திருமணமான தம்பதிகள் தங்கி மேரேஜ் பார்ட்டி நடத்துவதாக தாம்பரம் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது.

மனைவிகளை மாற்றிக் கொண்டு பார்ட்டி.. வீக் எண்டை வைப் செய்த 8 தம்பதிகள் - கூண்டோடு சிக்கியது எப்படி?

இதனையடுத்து கானத்தூர் காவல் ஆய்வாளர் தலைமையில் போலீசார் நேரில் சென்றபோது தடல்புடலாக மது விருந்துடன் 8 தம்பதியினர், மற்றும் சில ஐ.டி இளைர்கள் இருந்தனர், ஆனால் போலீசாருக்கு சந்தேகம் தம்பதிகள் எப்படி ஒன்றாக இனைந்தனர், இவர்கள் ஒன்றுகூடி பார்ட்டி நடத்த காரணம் என்ன என கேட்டபோது மேட்டுப்பாளையத்தை சொந்த செந்தில்குமார் என்பவர் ஏற்பட்டில் திருமணமான பெண்கள் தங்களின் புகைப்படங்களை பேஸ்புக் வளைத்தளத்தில் பார்ட்டி நடைபெறவுள்ளது என அதற்கு மதுவுடன் 13 ஆயிரம், மது இல்லாமல் 10 ஆயிரம், போதை வஸ்துகள், மாத்திரை 20 ஆயிரம் வரை டாரிப் உடன் பதிவிடுவது அதில் இளைஞர்கள் தொடர்பு கொள்ளும் சிங்கில்ஸ் மட்டும் அனுமதி வழங்கியதும் தெரிய வந்தது,

இதனையடுத்து பெரிய விசயமாக உள்ளதால் காவல் துணை ஆணையாளர் பவன்குமார் மூலமாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்த நிலலையில் மேலும் கூடுதல் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு அனைவரையும் கொத்தாக கானத்தூர் காவல் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரித்தனர். அப்போது தான் செந்திகுமார் 2018 முதல் சென்னை, கோவை, திருச்சி, ஈரோடு என நகரஙகளை மாற்றி மாற்றி இளம் சிங்கில்ஸ் மற்றும் ஐ.டி ஆண்களை குறிவைத்து இந்த போதை பாலியல் விருந்து அளிக்கப்பட்டுள்ளது என தெரிய வந்தது.

ஆபாச நடனம் ஆடிய பியூட்டி பார்லர் பெண்... வற்புறுத்திய இயக்குனர்!!  நள்ளிரவில் ஹோட்டலில் நடந்த அசிங்கம்!!

இதில் சில ஏழை தம்பதியும், சில போலி தம்பதியும் உள்ளதால் அதில் சிக்கும் பெண்களின் வாழ்கை பாதிப்பு ஏற்படும் என தெரிந்து முறையாக தாம்பரம் விபச்சர தடுப்பு பிரிவு மூலம் பெண்களை மீட்டு விடுவித்த நிலையில் வாடிக்கையாளர்களையும் உறவினர்களிடம் எழுவாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர். ஆனால் இந்த பாலியல் மது விருந்தை ஏற்பாடு செய்த செந்தில்குமார் உள்ளிட்ட 8 ஆண்களை கைதுசெய்து அவர்கள் மீது விபச்சாரத்தில் பெண்களை ஈடுபடுத்தியது, அனுமதியின்றி மது வழங்கியது, அங்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு இடையூறாக செயல்படுவது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர், மேலும் அந்த பேஸ்புக் இனையதள பக்கதையும் முடக்க பரிந்துரை செய்துள்ளனர்.