தென்காசியில் அரசுப் பேருந்தும் பள்ளி பேருந்தும் மோதி பயங்கர விபத்து!

 
தென்காசியில் அரசுப் பேருந்தும் பள்ளி பேருந்தும் மோதி பயங்கர விபத்து!

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே அரசுப் பேருந்தும், தனியார் பள்ளிப் பேருந்து மோதிய விபத்தில் 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.


தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே அரசுப் பேருந்தும், தனியார் பள்ளிப் பேருந்து மோதிய விபத்தில்  பள்ளிக் குழந்தைகள், ஓட்டுநர் உள்பட 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். காயம்  காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ. ராஜா, மருத்துவமனையில் சென்று குழந்தைகளின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினார். பள்ளிகள் இன்று திறக்கப்பட்டுள்ள நிலையில், மாணவர்களின் நலன் கருதி பாதுகாப்பாக வாகனங்களை இயக்க பெற்றோர் அறிவுறுத்தியுள்ளனர்.