லிஸ்ட் இதோ! செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 8 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை..!

 
bank

செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 8 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை

  • செப்டம்பர் 04, 2026 – கிருஷ்ண ஜெயந்தி என்பதால் அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • செப்டம்பர் 06, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • செப்டம்பர் 12 – மாதத்தின் இரணாடது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • செப்டம்பர் 13, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • செப்டம்பர் 15, 2026 – விநாயகர் சதுர்த்தி என்பதால் அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • செப்டம்பர் 20, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • செப்டம்பர் 26, 2026 – மாதத்தின் நான்காவது ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
  • செப்டம்பர் 27, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் தமிழகத்தில் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.