திமுக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் இதோ..!
Mar 29, 2026, 07:00 IST1774747804000
திமுக போட்டியிடும் தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் விவரம்:
திருவள்ளூர்
- கும்மிடிப்பூண்டி – டி.ஜெ.கோவிந்தராஜன்
- திருவள்ளூர் – வி.ஜி.ராஜேந்திரன்
- பூந்தமல்லி – ஆ.கிருஷ்ணசாமி
- ஆவடி – சா.மு.நாசர்
- மதுரவாயல் – காரம்பாக்கம் கணபதி
- அம்பத்தூர் – டாக்டர் அ.பு.பூர்ணிமா
- மாதவரம் – எஸ்.சுதர்சனம்
சென்னை
- ஆர்.கே. நகர் – ஜே.ஜே.எபினேசர்
- பெரம்பூர் – ஆர்.டி.சேகர்
- கொளத்தூர் – மு.க.ஸ்டாலின்
- வில்லிவாக்கம் – கார்த்திக் மோகன்
- திரு.வி.க நகர் (தனி) – கே.எஸ்.ரவிச்சந்திரன்
- எழும்பூர் (தனி) – தமிழன் பிரசன்னா
- ராயபுரம் – டாக்டர் சுபேர்கான்
- துறைமுகம் – சேகர் பாபு
- சேப்பாக்கம் – உதயநிதி ஸ்டாலின்
- ஆயிரம் விளக்கு – டாக்டர் எழிலன் நாகநாதன்
- அண்ணா நகர் – நே.சிற்றரசு
- விருகம்பாக்கம் – பிரபாகர் ராஜா
- சைதாப்பேட்டை – மா.சுப்பிரமணியன்
- தியாகராய நகர் – ராஜா அன்பழகன்
- மயிலாப்பூர் – தா.வேலு
செங்கல்பட்டு
- சோழிங்கநல்லூர் – ச.அரவிந்த் ரமேஷ்
- தாம்பரம் – டாக்டர் ஆர்.எஸ்.கிருத்திகா தேவி
- செங்கல்பட்டு – எம்.கே.டி. கார்த்திக் தண்டபாணி
- மதுராந்தகம் (தனி) – எஸ்.அமுலு பொன்மலர்
காஞ்சிபுரம்
- ஆலந்தூர் – தா.மோ.அன்பரசன்
- உத்திரமேரூர் – க.சுந்தர்
- காஞ்சிபுரம் – திருமதி நித்யா சுகுமார்
வேலூர்
- காட்பாடி – துரைமுருகன்
- வேலூர் – ப.கார்த்திகேயன்
- அணைக்கட்டு – ஏ.பி.நந்தகுமார்
- கீழ்வைத்தினாங்குப்பம் (தனி) – டாக்டர் ராஜேஸ்வரி மோகன் காந்தி
ராணிப்பேட்டை
- ராணிப்பேட்டை – வினோத் காந்தி
- ஆற்காடு – ஜெ.எல்.ஈஸ்வரப்பன்
திருப்பத்தூர்
- ஆம்பூர் – அ.செ.வில்வநாதன்
- ஜோலார்பேட்டை – கவிதா தண்டபாணி
- திருப்பத்தூர் – அ.நல்லதம்பி
கிருஷ்ணகிரி
- பர்கூர் – தே.மதியழகன்
- வேப்பனஹள்ளி – பி.எஸ்.சீனிவாசன்
- ஓசூர் – எஸ்.ஏ.சத்யா
தர்மபுரி
- பாலக்கோடு – டாக்டர் டி.என்.வி.செந்தில்குமார்
- பாப்பிரெட்டிப்பட்டி – முனைவர் பெ.பழனியப்பன்
- அரூர் – அ.சண்முகம்
திருவண்ணாமலை
- செங்கம் – மு.பெ.கிரி
- திருவண்ணாமலை – எ.வ.வேலு
- கீழ்பென்னாத்தூர் – கு.பிச்சாண்டி
- கலசப்பாக்கம் – பெ.சு.தி.சரவணன்
- ஆரணி – மகாலட்சுமி கோவர்த்தனன்
- செய்யாறு – ஓ.ஜோதி
- வந்தவாசி (தனி) – எஸ்.அம்பேத்குமார்
விழுப்புரம்
- செஞ்சி – கே.எஸ்.மஸ்தான்
- வானூர் (தனி) – கௌதம் திராவிடமணி
- விழுப்புரம் – டாக்டர் ரா.லட்சுமணன்
- விக்கிரவாண்டி – அன்னியூர் சிவா (எ) அ.சிவசண்முகம்
- திருக்கோயிலூர் – டாக்டர் பொன்.கௌதம சிகாமணி
கள்ளக்குறிச்சி
- உளுந்தூர்பேட்டை – ஜி.ஆர்.வசந்தவேல்
- ரிஷிவந்தியம் – வசந்தம் கார்த்திகேயன்
- சங்கராபுரம் – தா.உதயசூரியன்
சேலம்
- கெங்கவல்லி (தனி) – கு.சின்னதுரை
- ஏற்காடு (தனி) – டி.எம்.ரேவதி மாதேஸ்வரன்
- மேட்டூர் – மிதுன் சக்ரவர்த்தி
- எடப்பாடி – காசி
- சங்ககிரி – மு.மணிகண்டன்
- சேலம் வடக்கு – ரா.ராஜேந்திரன்
- சேலம் தெற்கு – எம்.லோகநாதன்
- வீரபாண்டி – டாக்டர் ஆ.கா.தருண்
நாமக்கல்
- ராசிபுரம் (தனி) – டாக்டர் மா.மதிவேந்தன்
- சேந்தமங்கலம் (தனி) – பி.பூமலர்
- நாமக்கல் – ப.ராணி
- பரமத்தி வேலூர் – கே.எஸ்.மூர்த்தி
- குமாரபாளையம் – எஸ்.பாலு
ஈரோடு
- ஈரோடு மேற்கு – சு.முத்துசாமி
- பெருந்துறை – தோப்பு என்.டி.வெங்கடாசலம்
- பவானி – கே.ஏ.சேகர் (எ) கே.ஏ.சந்திரசேகர்
- அந்தியூர் – எம்.சிவபாலன்
- கோபிச்செட்டிபாளையம் – என்.நல்லசிவம்
திருப்பூர்
- தாராபுரம் (தனி) – டாக்டா இந்திராணி
- காங்கேயம் – மு.பெ.சாமிநாதன்
- அவினாசி (தனி) – டாக்டர் கோகிலா மணி
- திருப்பூர் தெற்கு – ந.தினேஷ் குமார்
- பல்லடம் – க.செல்வராஜ்
- உடுமலைப்பேட்டை – மு.ஜெயக்குமார்
- மடத்துக்குளம் – ரா.ஜெயராமகிருஷ்ணன்
நீலகிரி
- கூடலூர் (தனி) – மு.திராவிட மணி
- குன்னூர் – கே.எம்.ராஜூ
- மேட்டுப்பாளையம் – கவிதா கல்யாணசுந்தரம்
கோயம்புத்தூர்
- சூலூர் – தளபதி முருகேசன்
- கோயம்புத்தூர் வடக்கு – செந்தமிழ்செல்வன்
- தொண்டாமுத்தூர் – என்.ஆர்.கார்த்திகேயன்
- கோயம்புத்தூர் – வி.செந்தில்பாலாஜி
- கிணத்துக்கடவு – சபரி கார்த்திகேயன்
- வால்பாறை (தனி) – ஆ.சுதாகர்
திண்டுக்கல்
- ஒட்டன்சத்திரம் – அர.சக்கரபாணி
- ஆத்தூர் – இ.பெரியசாமி
- நிலக்கோட்டை (தனி) – நாகஜோதி
- திண்டுக்கல் – ஐ.பி.செந்தில்குமார்
- வேடச்சந்தூர் – டி.சாமிநாதன்
கரூர்
- அரவக்குறிச்சி – மொஞ்சனூர் ஆர்.இளங்கோ
- கரூர் – எம்.தியாகராஜன்
- கிருஷ்ணராயபுரம் (தனி) – சி.கே.ராஜா
- குளித்தலை – சூரியனூர் அ.சந்திரன்
திருச்சி
- ஸ்ரீரங்கம் – எஸ்.துரைராஜ்
- திருச்சி மேற்கு – கே.என்.நேரு
- திருச்சி கிழக்கு – முனைவர் இனிகோ இருதயராஜ்
- திருவெறும்பூர் – முனைவர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
- லால்குடி – த.பாரிவள்ளல்
- மண்ணச்சநல்லூர் – சீ.கதிரவன்
- முசிறி – என்.எஸ்.கருணை ராஜா
பெரம்பலூர்
- பெரம்பலூர் (தனி) – டாக்டர் எஸ்.டி.ஜெயலட்சுமி
- குன்னம் – சா.சி.சிவசங்கர்
அரியலூர்
- அரியலூர் – திருமதி லதா பாலு
- ஜெயங்கொண்டம் – க.கண்ணன்
கடலூர்
- திட்டக்குடி (தனி) – சி.வி.கணேசன்
- நெய்வேலி – சபா.ராஜேந்திரன்
- குறிஞ்சிப்பாடி – எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
117.புவனகிரி – துரை கி.சரவணன்
மயிலாடுதுறை
- பூம்புகார் – நிவேதா முருகன்
நாகப்பட்டினம்
- வேதாரண்யம் – மா.மீ.புகழேந்தி
திருவாரூர்
- மன்னார்குடி – முனைவர் டி.ஆர்.பி.ராஜா
- திருவாரூர் – பூண்டி கே.கலைவாணன்
தஞ்சாவூர்
- திருவிடைமருதூர் – முனைவர் கோவி.செழியன்
- கும்பகோணம் – சாக்கோட்டை கா.அன்பழகன்
- திருவையாறு – துரை.சந்திரசேகரன்
- தஞ்சாவூர் – சண்.ராமநாதன்
- ஒரத்தநாடு – ஆர்.வைத்திலிங்கம்
- பட்டுக்கோட்டை – கா.அண்ணாதுரை
- பேராவூரணி – நா.அசோக்குமார்
புதுக்கோட்டை
- விராலிமலை – கே.கே.செல்லபாண்டியன்
- புதுக்கோட்டை – டாக்டர் வை.முத்துராஜா
- திருமயம் – எஸ்.ரகுபதி
- ஆலங்குடி – சிவ. வீ.மெய்யநாதன்
சிவகங்கை
- திருப்பத்தூர் – கே.ஆர்.பெரியகருப்பன்
- மானாமதுரை (தனி) – ஆ.தமிழரசி ரவிக்குமார்
மதுரை
- மதுரை கிழக்கு – பி.மூர்த்தி
- மதுரை வடக்கு – கோ.தளபதி
- மதுரை மேற்கு – ரகு பாலாஜி
- மதுரை மத்தி – முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
- சோழவந்தான் (தனி) – ஆ.வெங்கடேசன்
- திருப்பரங்குன்றம் – கிருத்திகா தங்கபாண்டி
- திருமங்கலம் – சேடப்பட்டி மு.மணிமாறன்
தேனி
- ஆண்டிப்பட்டி – ஆ.மகராஜன்
- போடிநாயக்கனூர் – ஓ.பன்னீர்செல்வம்
- கம்பம் – நா.ராமகிருஷ்ணன்
விருதுநகர்
- ராஜபாளையம் – சௌ.தங்கபாண்டியன்
- சாத்தூர் – அ.கடற்கரை ராஜ்
- அருப்புக்கோட்டை – கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்
- திருச்சிழி – தங்கம் தென்னரசு
ராமநாதபுரம்
- பரமக்குடி (தனி) – கே.கே.கதிரவன்
- ராமநாதபுரம் – காதர்பாட்சா (எ) முத்துராமலிங்கம்
- முதுகுளத்தூர் – ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்
தூத்துக்குடி
- விளாத்திகுளம் – ஜி.வி.மார்கண்டேயன்
- தூத்துக்குடி – திருமதி கீதா ஜீவன்
- திருச்செந்தூர் – அனிதா ராதாகிருஷ்ணன்
- ஒட்டப்பிடாரம் (தனி) – பி.எம்.ராமஜெயம்
- கோவில்பட்டி – கா.கருணாநிதி
தென்காசி
- வாசுதேவநல்லூர் – ஈ.ராஜா
- தென்காசி – டாக்டர் கலை கதிரவன்
- ஆலங்குளம் – முனைவர் மனோஜ் பாண்டியன்
திருநெல்வேலி
- திருநெல்வேலி – சு.சுப்பிரமணியன்
- பாளையங்கோட்டை – மு.அப்துல் வஹாப்
- ராதாபுரம் – மு.அப்பாவு
கன்னியாகுமரி
- நாகர்கோவில் – எஸ்.ஆஸ்டின்
- கன்னியாகுமரி – ரெ.மகேஷ்

