பிக்பாஸ் 10-ல் கலந்துகொள்ளும் 21 போட்டியாளர்களின் லிஸ்ட் இதோ..!

 
1

பிக் பாஸ் 10 தமிழ் ஒளிபரப்பாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதில் கலந்துகொள்ள போகும் 21 போட்டியாளர்கள் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் யார்யாரென்று பார்க்கலாம் வாங்க.

1. ஜாய் க்ரிசில்டா (ஸ்டைலிஸ்ட்)

2. நடிகை பிரியா ராமன்

3. சீரியல் நடிகை ஜனனி அசோக் குமார்

4. 'குக் வித் கோமாளி' பிரபலம் டாலி

5. முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளி விஜய்

6. சீரியல் நடிகர் ஆர்யன்

7. சீரியல் நடிகர் புவி அரசு

8. திரைப்பட விமர்சகர் பிரசாந்த்

9. சீரியல் நடிகர் வினோத் பாபு

10. சீரியல் நடிகர் நவீன்

11. விஜய் டிவி பிரபலம் குரேஷி

12. சிந்தியா வினோலின் (நடன இயக்குநர் சாண்டி மாஸ்டர் மனைவியின் தங்கை)

13. சீரியல் நடிகை அக்ஷிதா அசோக்

14. சீரியல் நடிகை ஃபரினா

15. சீரியல் நடிகை ஹேமா ராஜ்குமார்

16. சீரியல் நடிகை பானுமதி

17. ஸ்வப்னா (மேக்கப் ஆர்ட்டிஸ்ட்)

18. சீரியல் நடிகை காயு ஸ்ரீ

19. கரிஷ்மா (காமென் மேன்)

20. முனியம்மா (காமென் மேன்)

21. ஜேசன் கௌஷிக் (காமென் மேன்)