தவெக தலைவர் விஜய் பொங்கல் வாழ்த்து..!

 
W W

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழக மக்களுக்கு வாழ்த்து செய்தி சொல்லியிருக்கிறார். அவரின் வாழ்த்து செய்தியில் 'தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில் உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளின் வாழ்வில் அன்பும் அமைதியும் நிறைந்து நலமும் வளமும் பெருகட்டும்.. அனைவருக்கும் வெற்றி பொங்கல் மற்றும் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்' என தெரிவித்திருக்கிறார்.