12 நாட்கள் அரையாண்டு விடுமுறை அறிவிப்பு

 
12th exam

ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Image

தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் டிசம்பர் 15ஆம் தேதி தொடங்கி 23ஆம் தேதி முடிவடையவுள்ள நிலையில், வரும் 24ம் தேதி முதல் ஜனவரி 4ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறை என அரசு அறிவிக்கப்பட்டுள்ளது.