அரையாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு..! டிசம்பர் 24 முதல் விடுமுறை தொடக்கம்..!

 
12th exam

அரையாண்டு தேர்வுக்கான அட்டவணை வெளியாகியுள்ளது. டிசம்பர் 14-ந்தேதி தொடங்கும் தேர்வுகள், 22-ந்தேதி நிறைவு பெறுகின்றன.

6 முதல் 8ஆம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை

டிசம்பர் 14- தமிழ்மொழி தேர்வு

டிசம்பர் 15- ஆங்கிலம்

டிசம்பர் 16- உடற்கல்வி தேர்வு

டிசம்பர் 17 கணிதம்

டிசம்பர் 18- விருப்ப மொழி தேர்வு

டிசம்பர் 21- அறிவியல்

டிசம்பர் 22- சமூக அறிவியல்

டிசம்பர் 23 - பள்ளி வேலை நாள்

9, 10-ஆம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை

டிசம்பர் 14- தமிழ்மொழி

டிசம்பர் 15- ஆங்கிலம்

டிசம்பர் 16- விருப்ப மொழி

டிசம்பர் 17- கணிதம்

டிசம்பர் 18- உடற்கல்வி

டிசம்பர் 21 அறிவியல்

டிசம்பர் 22 சமூக அறிவியல்

டிசம்பர் 23 - பள்ளி வேலை நாள்

11,12ஆம் வகுப்புகளுக்கான தேர்வு அட்டவணை

டிசம்பர் 14- தமிழ்மொழி தேர்வு

டிசம்பர் 15- ஆங்கிலம்

டிசம்பர் 16- கணினி அறிவியல், வேதியியல், அரசியல் அறிவியல், புள்ளியியல்

டிசம்பர் 17- இயற்பியல், பொருளியல், வேலைவாய்ப்புத் திறன்கள்

டிசம்பர் 18- உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக்கணிதம்

டிசம்பர் 21- கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், வேளாண்மை அறிவியல்

டிசம்பர் 22- வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்

டிசம்பர் 23 - பள்ளி வேலை நாள்

24-12-2026 முதல் 03-01-2027 வரை அனைத்து மாணவர்களுக்கும் அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக்கூடாது என தெரிவிக்கப்படுகிறது.அரையாண்டு விடுமுறை முடிந்து 04.01.2027, திங்கள்கிழமை அன்று அனைத்து வகை பள்ளிகளும் திறக்கப்படும்.

பள்ளிகள் திறக்கும் அன்றே 1 முதல் 7ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ/மாணவியர்கான 3ஆம் பருவப் புத்தகங்கள் வழங்கப்பட வேண்டும் மேலும் மாணவர்களுக்குத் தேர்ச்சி பெற்ற விடைத்தாள்களை உரிய பதிவேடுகளில் மதிப்பெண் பதிவு செய்திட அனைத்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி தெரிவிக்கிறது.