டிகிரி முடித்தவர்களுக்கு அருமையான வாய்ப்பு..! இந்திய விமான நிலையத்தில் 158 Security Screener காலியிடங்கள் அறிவிப்பு!

 
1
நிறுவனம் AAICLAS – AAI Cargo Logistics & Allied Services Company Ltd
அறிவிப்பு எண் 01/2026
வகை மத்திய அரசு வேலை
காலியிடங்கள் 158
பணியிடம் திருச்சி, கோழிக்கோடு, உதய்பூர், பாட்னா, கொல்கத்தா மற்றும் டேராடூன்
ஆரம்ப நாள் 18.05.2026
கடைசி நாள் 08.06.2026

பதவி: Security Screener (Fresher)

சம்பளம்:

  • முதல் வருடம் – Rs.30,000/-
  • இரண்டாம் வருடம் – Rs.32,000/-
  • மூன்றாம் வருடம் – Rs.34,000/-

மொத்த காலியிடங்கள்: 158

விமான நிலைய வாரியான காலியிடங்கள்:

  • திருச்சி – 28
  • டேராடூன் – 17
  • கொல்கத்தா – 25
  • பாட்னா – 37
  • காலிக்கட் – 17
  • உதய்பூர் – 34

கல்வி தகுதி: Any Degree with minimum 60% marks for General/ OBC/ EWS and 55% marks for SC/ST from a recognized University/ Institution.

வயது வரம்பு: 18 முதல் 27 வயது வரை

வயது தளர்வு:

  • SC / ST – 5 ஆண்டுகள்
  • OBC – 3 ஆண்டுகள்
  • Ex-Servicemen – 5 ஆண்டுகள்

விண்ணப்ப கட்டணம்:

ST/ SC/ Female/ EWS – Rs.100/-

Others – Rs.750/-

தேர்வு செய்யும் முறை:

  1. Short Listing
  2. Online Interview

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 18.05.2026

விண்ணப்பிக்க கடைசி தேதி: 08.06.2026

விண்ணப்பிக்கும் முறை:

  • AAICLAS நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லவும்
  • “Careers” / “Recruitment” பகுதியில் செல்லவும்
  • “Security Screener (Fresher) – 01/2026” அறிவிப்பை தேர்வு செய்யவும்
  • விண்ணப்ப படிவத்தை முழுமையாக நிரப்பவும்
  • தேவையான ஆவணங்கள் மற்றும் புகைப்படத்தை பதிவேற்றவும்
  • விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும்
  • விண்ணப்பத்தை Submit செய்து PDF download செய்யவும்.