அரசு மருத்துவர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

 
mbbs

அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2553 பொது மருத்துவர் பணியிடங்களை தற்காலிகமாக நிரப்ப அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

mbbs

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 2,553 பொது மருத்துவர் (General Asst. Surgeon) பணியிடங்களை ரூ. 56,100 - 1,77,500 என்ற ஊதிய விகிதத்தில் தற்காலிகமாக நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

mbbs

வரும் ஏப்ரல் 24 முதல் மே 15ம் தேதி வரை மருத்துவ பணியாளர் தேர்வாணையத்தின் www.mrb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.