குட் நியூஸ்..! கடைசி தேதி நீட்டிப்பு – SBI வங்கியில் 2050 Circle Based Officer காலியிடங்கள் அறிவிப்பு!
Feb 19, 2026, 05:50 IST1771460410000
| நிறுவனம் | State Bank of India (SBI) |
| வகை | வங்கி வேலை |
| காலியிடங்கள் | 2050 |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| ஆரம்ப நாள் | 29.01.2026 |
| கடைசி நாள் | 25.02.2026 |
பணியின் பெயர்: Circle Based Officers (CBO)
சம்பளம்: Rs.48,480/-
காலியிடங்கள்: 2050
மாநில வாரியாக காலியிடங்களின் எண்ணிக்கை:

கல்வி தகுதி: Graduation in any discipline. Candidates possessing qualifications such as Medical, Engineering, Chartered Accountant, Cost Accountant would also be eligible.
வயது வரம்பு: 21 முதல் 28 வயது வரை
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (Gen / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
விண்ணப்ப கட்டணம்:
ST/SC/PWD – கட்டணம் இல்லை
Others – Rs.750/-
தேர்வு செய்யும் முறை:
- Online Test
- Screening
- Interview
- Local Language Proficiency Test
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 29.01.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 25.02.2026 (Last Date Extended)
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பதாரர்கள் https://sbi.bank.in/ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

