குட் நியூஸ்..!!தங்கம் விலை குறைந்தது!
இந்தியாவில் தங்கத்தின் விலை விறுவிறுவென உயர்ந்துகொண்டே போகிறது. இந்த மாத தொடக்கத்தில் ஒரு கிராம் ரூ. 13,500-க்கும் குறைவான இருந்த நிலையில், கடந்த 20 நாட்களில் கிட்டத்தட்ட ரூ. 15 ஆயிரம் அதிகரித்திருக்கிறது.
தங்கத்தின் இந்த திடீர் உயர்வு நகைப்பிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த விறுவிறு விலை ஏற்றத்திற்கு உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் முக்கிய காரணங்களாக பார்க்கப்படுகிறது. அதே சமயம், இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கி இருப்பதும் தங்கம் விலை உயர்வதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்று கிராமுக்கு 20 ரூபாயும், சவரனுக்கு 160 ரூபாயும் குறைந்துள்ளது..
தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில் சென்னையில் இன்று(ஆக.27) ஆபரணத் தங்கத்தின் விலை குறைந்துள்ளது. அதன்படி, கிராமுக்கு ரூ.70 குறைந்து ரூ.14,940க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ரூ.1,19,520க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் ஒரு கிராம் ரூ.265க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது

