குட் நியூஸ்..!! தங்கம் விலை சவரனுக்கு ரூ.520 குறைந்தது..!!

 
Q

தங்கம் விலை தினமும் புதிய உச்சத்தை பதிவு செய்து வருவதை பார்க்க முடிகிறது.கடந்த 16-ந்தேதியில் இருந்து தாறுமாறாக எகிறி வருகிறது.

அந்த வகையில், இன்று (ஜன.27) தங்கம் விலை குறைந்துள்ளது. 22K ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.65 குறைந்து ரூ.14,960க்கும், ஒரு சவரனுக்கு ரூ.520 குறைந்து ரூ.1,19,680க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.12 உயர்ந்து ரூ.387க்கும், ஒரு கிலோவுக்கு ரூ.12,000 உயர்ந்து ரூ.3,87,000க்கும் விற்பனையாகிறது.