தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்- 28ஆம் தேதி தொடக்கம்

 
s

தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்தை முதலமைச்சர் விஜய் வருகிற 28ம் தேதி தொடங்கி வைப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்தை முதலமைச்சர் விஜய் வருகிற 28ம் தேதி தொடங்கி வைப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தாய்மாமன் தங்கமோதிரம் திட்டத்திற்காக முதல் தவணையாக 1.28 லட்சம் தங்க மோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஜ்ஜூன்.22 முதல் செப்.28 வரை நாளொன்றுக்கு 107 மையங்களில் 100 குழந்தைகள் வீதம் தங்க மோதிரம் வழங்கப்படவுள்ளது. தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள் இந்த திட்டத்தின்கீழ் பயன்பெறுவார்கள். மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பும் போது தங்கமோதிரம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.