மீண்டும் ₹54,000ஐ கடந்த தங்கம் விலை!

 
gold

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்துள்ளது.

gold

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.520 உயர்ந்து ரூ.54,080க்கு விற்பனையாகிறது. இதன் மூலம் மீண்டும் தங்கம் விலை ரூ. 54 ஆயிரத்தை தாண்டியது. 

gold

 சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.65 உயர்ந்து ரூ.6,760க்கு விற்பனையாகிறது; வெள்ளி விலை ரூ.1.50 உயர்ந்து ரூ.97.50க்கு விற்பனை செய்யப்படுகிறது .