வாரத்தின் முதல் நாளே தங்கம் விலை கிடுகிடு உயர்வு..!!
Feb 9, 2026, 10:03 IST1770611613551
தங்கத்தின் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது.
அந்த வகையில், இன்று (பிப்.9) சென்னையில் 22K தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. கிராமுக்கு ரூ. 230 உயர்ந்து ரூ.14,650க்கும், சவரனுக்கு ரூ. 1,840 உயர்ந்து ரூ.1,17,200க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 உயர்ந்து கிராம் ரூ.300க்கும், கிலோவுக்கு ரூ.15,000 உயர்ந்து ரூ.3,00,000க்கும் விற்பனையாகிறது.


